புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள கலக்காம்பட்டி அருகில் உள்ள சொரக்காய் பட்டியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி ஓருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை அவர் இறந்து விட்டதாக கூறியதால் உறவினர்கள் அந்த பெண்மணியை அடக்க செய்ய சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு காரியங்களுக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளனர். சரியில்லாத காரணத்தினால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் இறந்துவிட்டார் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் பெற்றுக்கொண்டு இறுதி சடங்கு செய்ய சென்றபோது அவரது உடலில் அசைவு ஏற்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சிடைந்தனர். உடனடியாக அவரை மீண்டும் ருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு
- by Authour
