குடியரசுதின விழாவையொட்டி இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சிமன்ற கிராமசபைக் கூட்டம் பஞ்சாயத்து தலைவர் கே.ஆர்.முருகேசன் தலைமையில் சத்திரத்தில் நடந்தது.ஊராட்சி செயலாளர் செல்வம்அறிக்கை வாசித்தார்.
தலைமைஆசிரியர் விஜயலெட்சுமி,பற்றாளர் கற்பக வள்ளி,ஊராட்சிமன்ற துணைத்தலைவர்,உறுப்பினர்கள்,கிராமமக்கள் பங்கேற்றனர்.
