தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி
இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், வட்டாட்சியர் புவியரசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.