தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் போனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரைவைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று மு. க. ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரி்வித்தனர். பல்வேறு இடங்களில் இருந்து பெண்கள் சீர்தட்டுகளுடன் வந்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வருக்கு…….துணை ஜனாதிபதி தன்கர்….. சூப்பர் ஸ்டார் ரஜினி போனில் வாழ்த்து
- by Authour
