சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 170வது படமான வேட்டையன் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார், அதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நாளை சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே 3ாளை 5 காட்சிகள் திரையிடப்படும். அனைத்து திரையுரங்குகளிலும் வரும் ஞாயிறு வரை டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு விட்டதாக ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.