Skip to content
Home » லஞ்ச வழக்கில் 13 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு…. விஏஓ-வுக்கு 2 ஆண்டு சிறை….

லஞ்ச வழக்கில் 13 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு…. விஏஓ-வுக்கு 2 ஆண்டு சிறை….

2011ம் ஆண்டு தஞ்சாவூர் அருகே புளியந்தோப்பு வி.ஏ.ஓ. ஆக இருந்த சுந்தரம், பட்டா பெயர் மாற்றத்திற்கு,ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சுந்தரத்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.8000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *