பெரம்பலூர் மாவட்டம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமி முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி முத்துகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார், என்.கிருஷ்ணமூர்த்தி, வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, டாக்டர் செ.வல்லபன், எஸ்.கே.எஸ் மருத்துவமனை அதிபர் டாக்டர் எஸ்.செங்குட்டுவன், மாவட்ட அரசு வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், வழக்கறிஞர் சுரேஷ்குமார், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சித்தளி.ராமச்சந்திரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க. கமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் என். செல்லதுரை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட அமைப்பு சாரா அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், வீ.வெள்ளச்சாமி மனைவி வெ.பெரியம்மாள், மகன் வெ.கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாஜி பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்த எம்பி ராசா….
- by Authour
