தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவை சந்தித்து, சட்டமன்றப் பேரவையில் 2023-2024ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, உழவர் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவித்து, பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்ததுடன், மதிப்புக்
கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் வழங்கினார். உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளார்.