தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டள்ள பாதிப்புகள் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செங்குளம் ஒடை முதல் உப்பாத்து ஓடை
வரை செல்லும் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். உடன் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். மேலும் குறிஞ்சி நகர் பகுதியையும் பார்வையிட்டார். வேலூர் ரயில்நிலையத்ததை பார்வையிட்டார்.