Skip to content

வந்தே பாரத் ரயிலில் எடப்பாடி, சென்னை பயணம்….

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி,  இன்று காலை   சேலத்தில் இருந்து  சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில்  சென்னை புறப்பட்டு  சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமியுடன் கலந்துரையாடினர் . மேலும்

ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் பயணிகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!