Skip to content
Home » சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்….24ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்….24ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

  • by Authour

வரும் 24ம் தேதி 9 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. அதில் ஒரு ரயில்  சென்னை- நெல்லை இடைேய இயக்கப்படுகிறது.  இந்த 9 ரயில்களையும் பிரதமர் மோடி  இயக்கி வைக்கிறார்.  சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலை காணொளி வாயிலாக கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.  இதையொட்டி இன்று விழா ஏற்பாடுகள் தொடர்பாக நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில்  மதுரை கோட்டை ரயில்வே மெலாளர் ஆய்வு செய்தார்.  சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்  திருச்சி, மதுரை ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *