கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான சீறான சாலைகளை கமிஷன் என்ற பெயரில் புதிய சாலை அமைப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அவதிக்குள்ளாகிறார்கள்.
தற்போது வருவாய்த்துறை சாலையான காந்தி சிலை மற்றும் வ.ஊ.சி.சிதம்பரனார்.ஸ்டாண்மோர் சந்திப்பு வரை சுமார் 45.90.000.செலவில் காண்கீரட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இந்த சாலை குறுகலான சாலை.நல்ல நிலையில் உள்ள சாலையை புரணமைப்பு செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு.வருவாய்துறை அலுவலகம்.தனியார் பள்ளிகள்.கல்லூரி
விடுதி.கோயில்கள் உள்ளன.பணி செய்வதால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் 1.கி.மீ.தூரம் கடந்து சுற்றி வர வேண்டும்.இதனால் குடியிருப்பு வாசிகள். பள்ளி வாகனங்கள் வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு.செல்வோர்சாலைகளில் மணல் ஜல்லி கொட்டுவதால் இரு சக்கர வாகனங்களில் சறுக்கி விழுந்து . மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.மேலும் இந்த சாலை சரியான முறையில் சிமெண்ட். M.சாண்ட் முறையாக கலக்கப்படததால் சாலைகள் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்தும்.கண்டு கொள்ளாத அதிகாரிகள் மற்றும் பணி மேற்பார்வையாளரை பணி மாற்றம் செய்ய வேண்டும்.இதனால் மக்கள் வரி பணம் வீணடிக்கப்படுகிறது என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.