Skip to content

வால்பாறை- கரடி நடமாட்டம்-சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை

  • by Authour
வால்பாறை செல்லும் சாலையில் கரடி நடமாட்டம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தல். வால்பாறை – ஏப்-28 கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தனியார் எஸ்டேட்டுகள் தங்கும் விடுதிகள் இரவு பகல் நேரங்களில் காட்டு விலங்குகளை நடமாட்டம் தற்போது அதிகமாக உள்ளது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் வரண்டு காணப்படுகிறது இதனால் வனவிலங்குகள் சாலைகளில் ஓரம் நடமாட்டம் அதிகரித்துள்ளது இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் சாலை ஓரம் வனப்பகுதிகளில் வாகனங்களில் நிக்காமல் பாதுகாப்பாக வருமாறு அறிவுறுத்துள்ளனர் இதை அடுத்து இருசக்கரசு வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலையில் செல்லும்போது மலைப்பாதையில் கரடி ஒன்று வீடியோ எடுத்துள்ளனர் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்துள்ளனர் மேலும் அத்துமீறி வனப்பகுதிக்கு செல்லக்கூடாது எனவும் ஆறு மணிக்கு மேல் வால்பாறைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஆதலால் சுற்றுலாப் பணிகள் தனியார் காட்டேஜ் ரூம் புக் செய்து இருந்தால் அதைக் கொண்டான ஆவணத்தைக் காட்டி செல்ல வேண்டும் தற்போது வனப்பகுதிகள் வரண்டு உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மது உள்ளிட்டவை கொண்டு செல்லக்கூடாது வனப்பதற்குள் மீரும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் .
error: Content is protected !!