திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி உட்பட்ட SIT காலேஜ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பார்வையிட்டு பணியில் ஈடுபட்டிருக்கும் கழகம் சார்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு
ஆலோசனைகளை வழங்கினார் . உடன் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜா மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி மீசை ஆறுமுகம் பகுதி துணைச் செயலாளர்
ராம் வெங்கடேஷ் பகுதி பொருளாளர் சீனிவாசன் வட்டக் கழக செயலாளர் NSP. ரவிசங்கர் RPG கணேசன் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.