துரை வைகோ அறிக்கை குறித்து வைகோ உடன் ஆலோசனை மேற்கொண்டதாக மதிமுக பொருளாளர் செந்திலதிபன் சென்னையில் நிரூபரகளிடம் கூறியதாவது.. மேலும் பேசிய அவர், “நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்; நிர்வாகக்குழு கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்கிறார். துரை வைகோ விலகல் விவகாரத்தில் சமாதானம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது; நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்,”என்றார்.