தென்காசி மாவட்டம் – கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் இல்லத்திற்கு சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர்
வைகோவின் குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்தனர். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா உடனிருந்தார்.