வைகோ……… அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிby AuthourMay 27, 2024May 27, 2024மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குளியலறையில் தவறி விழுந்து விட்டார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. Tags:ஆஸ்பத்திரிவைகோ Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ