திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.கே அருண் தலைமையில் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் உறையூர் பகுதியில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் மோடி வாயால் வடை சுடுகிறார் என்பது போல் துண்டு பிரசுரத்தில் வடையை
பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தில் மோடி சுட்ட வடை எனக்கூறி பொதுமக்கள் யாரும் மோடியை நம்ப வேண்டாம் என நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.