Skip to content
Home » உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம்

உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம்

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று காலை 5.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தர்காசியில் பூமிக்கடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!