யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது யுபிஎஸ்சி உறுப்பினராக இருக்கிறார். ஜனாதிபதி முர்மு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இவர் மத்திய அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஆவார். நாளை பிரித்தி சுதன் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். 29.4.2025 வரை அவர் இந்த பொறுப்பில் இருப்பார். இவர் ஆந்திர பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.