உ.பி. சட்டமன்றத்தில் இன்று காலை கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் கவர்னருக்கு எதிராக முழக்க மிட்டனர். கோ பேக் கவர்னர்( Go Back Governor) என அவர்கள் போட்ட முழக்கத்ததால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக கும்பமேளாவில் உயிர்ப்பலி ஏற்பட்டதை சுட்டிக்காட்டி இந்த முழக்கம் எழுப்பப்பட்டது.