Skip to content

உ.பி.யில் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லை

  • by Authour

இந்தியாவில் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை; நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!