Skip to content

மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

மத்திய பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  இதனை  கண்டித்து  வரும் 8ம் தேதி தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களிலும்  கண்டன கூட்டங்கள் நடத்த  திமுக முடிவு செய்துள்ளது.  இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  8ம் தேதி  கண்டன கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!