Skip to content

கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காட்டுப்பாளையம் என்ற பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு அழகு ராமுக்கு தகவல் கிடைத்தது நடைபெறையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்த பொழுது அங்கு சட்ட விரோதமாக சேவல் சண்டைகள் ஈடுபட்ட பிரதீப் (38), தேவராஜ் (22), மோகன் (40), பொன்னுச்சாமி (40), ஆகிய நான்கு நபர்கள் சட்ட விரோத சேவல் சண்டை ஈடுபட்டது தெரிய வந்தது பின்னர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் 12 சேவல் கத்திகள் பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!