Skip to content
Home » யு.ஜி.சி. நெட் மறுதேர்வு…… தேதி அறிவிப்பு

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு…… தேதி அறிவிப்பு

  • by Senthil

உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யு.ஜி.சி. நெட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுகளை மீண்டும் நடத்த  தேர்வு முகமை முடிவு செய்து அதற்கான தேதியை  தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட் 21ம் தேதி மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் யு.ஜி.சி. நெட் மறுதேர்வுகள் நடைபெறும் என  அதில் ெஎதரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!