கோவை, பொள்ளாச்சி உடுமலை சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. பொள்ளாச்சி-மே-2
பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் நான்கு வழி சாலையில் இருபுறமும் இரும்பு தடுப்புகள் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் நல்லாம்பள்ளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார் சாலையில் சென்றிருந்த சரக்கு ஆட்டோவில் முந்தம் முயன்ற லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியலில் பைக்கில் பயணம் செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் பொள்ளாச்சி உடுமலை பழனி திண்டு திண்டுக்கல் பொள்ளாச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிக்
குமார்,கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர், போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது கடந்த ஓராண்டுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் நடத்திய சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலரும் சாலை இருவரும் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் பலமுறை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெறுவதால் இரும்பு தடுப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தனர், ஓராண்டு ஆகியும் இரும்புத்தடுப்புகள் அகற்றப்படாததால் தொடர்ந்து இந்த சாலையில் விபத்தில் ஏற்பட்டு வருகிறது/ இரும்புத் தடுப்புகள் அகற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர் நடத்த பேச்சுவார்த்தையில் இரும்பு தடுப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது எடுத்து போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.