வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் 5 பேர் மயக்கமடைந்து இறந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் 5 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. இதுபோனறு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனி வரும் காலங்களில் அரசு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான பாதுகாப்பு, போக்கு வரத்து வசதிகள் செய்யப்படவில்லை என செய்திகள் கூறுகின்றன.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.