Skip to content
Home » ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர் கைது..

ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர் கைது..

  • by Senthil

கோவை மாவட்டம், வால்பாறை அருகே நல்லமுடி எஸ்டேட் பகுதியை முருகம்மாள்(45). இவர் கடந்த 7ம் தேதி காலை SBI BANK ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்து உள்ளார். அப்போது ஏடிஎம் மிசின் பயன்படுத்த தெரியாமல் அருகில் நின்று இருந்த மர்ம நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எவ்வளவு இருக்கு என்று பார்க்க சொல்லி ரகசிய என்னை கொடுத்து உள்ளார். அந்த நபர் பணம் எவ்வளவு இருக்கு என்று பார்த்து விட்டு வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டார். அந்த பெண் வீட்டிற்க்கு சென்று உள்ளார் அவரது தொலை பேசி எண்ணிற்கு குருசெய்தி வந்து உள்ளது. அதில் உங்கள் வங்கி கணக்கில் 9 ஆயிரம் பணம் எடுத்து உள்ளது. என்று குறுசெய்தி வந்து உள்ளது. இதை தொடர்ந்து அந்த பெண் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார், இந்த புகாரை வால்பாறை டிஷ்பி ஶ்ரீநீ மற்றும் வால்பாறை காவல் ஆயிவலார் ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை செய்தனர்.

வால்பாறையில் உள்ள atm மையங்களில் cctv ஆய்வு செய்தனர் நேற்று மாலை வால்பாறை இந்தியன் வங்கி ATM மையத்தில் சந்தேகப்டியாக நின்ற நபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நஜீப்-36 த/பெ குன்னு முக்கா செர்தாலா ஆலப்புழா கேரளா தமிழ்நாடு மாநிலங்களில் ATM மையங்களில் சென்று வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு வேறு ATM கார்டை கொடுத்துவிட்டு பின்பு ரகசிய எண்ணை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 44 ATM கார்டுகள் பணம் ரூ5290 பணம் மற்றும் இரண்டு செல்ஃபோன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் இதே பேன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!