தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் BS V1 புதிய 11 பேருந்துகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் இ.ஆ.ப, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே .சரவணன் இ.ஆ.ப, கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் க.சா .மகேந்திர குமார், திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ .முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் சிவசந்திரன் (கரூர்) துணை மேலாளர் ரங்கராஜன்(மனிதவள மேம்பாடு, கூட்டான்மை) துணைமேலாளர்கள்(தொழில்நுட்பம்) கார்த்திகேயன், புகழேந்தி (வணிகம்) போக்குவரத்து கழக பணியாளர்கள் , கோட்ட மேலாளர்கள் ஜேசுராஜ்( புறநகர் ) சுரேஷ் பார்த்திபன் (நகரம்) கோட்டை மேலாளர் (பெரம்பலூர் ) ராமநாதன், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், அனைத்துதொழிற்சங்க பிரதிநிதிகள், அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
- by Authour
