திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 10 -வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஜெயபால் (33). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு . இதுகுறித்து அவரது மனைவி கன்னிஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.