திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவர் மகன் பாபு எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இறப்புக்குப்
பின்னர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்துப்படும் என அறிவித்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இறந்த பாபுவின் உடலுக்கு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.