திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (08.06.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்தியன் பாங்க் காலனி, காஜா மலை காலனி, எஸ்எம் இஎஸ்சி காலனி, கிருஷ்ண மூர்த்தி காலனி, சுந்தர்நகர், எல்ஐசி காலனி, பழனி நகர், பாரதிநகர், ஆனந்த் நகர், காஜாநகர், சிம்கோ காலனி, பாண்டியன் சாலை, சோழன்சாலை, புவனேஸ்வரிஅம்மன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நேதாஜி தெரு, தாயுமானவர்தெரு, சுப்பிரமணியர்தெரு, மங்கம்மாசாலை, ஆர்சிஎஸ் பாறை, அந்தோணிபள்ளி, தேவராயநகர், போலீஸ் காலனி, பராசக்திநகர், ஈஸ்வரிநகர், பிருந்தாவனம், சபரிமில், ஆசாத் நகர், கேவிபி பேங்க், அம்மன் நகர், ரெங்கநகர், காஜாமியான்பள்ளி, கலெக்டர் பங்களா, ஜமால் முகமது கல்லூரி சென்ட்ரல் ஆபீஸ், உள்ளிட்ட பகுதகளில் நாளை 08.06.2023 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
