திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5210 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கமானது 41.600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 75.30 காசுகளுக்கு விற்ற வெள்ளி இன்று 50காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 75.80ரூபாய்க்கு விற்கப்படுகிறது.