Skip to content
Home » திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 5,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 44,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 80,40 ரூபாய்க்கு விற்ற வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி 80,40 பைசாவிற்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!