Skip to content
Home » திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம்  5,230 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 41,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 67, 30 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 1,40 பைசா உயர்ந்து 68,70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!