Skip to content
Home » திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,610 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,615 க்கு

விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 78,00 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 77,80க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!