Skip to content
Home » திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5, 285 ரூபாய்க்கு விற்கப்பட்ட

தங்கம் இன்று 35 ரூபாய் குறைந்து 5,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து சவரன் 42,000ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 75 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் 74.60ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!