Skip to content

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் ஒரு கிராம் 5,610 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 45 ரூபாய் குறைந்து 5,565 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 44,520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 80, 70 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 70 பைசா குறைந்து 80,00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!