திருச்சி, சோம்பரசம்பேட்டை பகுதியில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை
வழங்கினார். வீடுகள் தோறும் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.