Skip to content
Home » திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

  • by Authour

திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன் இணைக்கும் வகையில் விமான சேவை தொடங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது.