Skip to content

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை – பேக்கரி டீ கடைக்கு சீல்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் உள்ள கோகுல் பேக்கரி டீ ஸ்டால் என்ற கடை தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் அபராதங்கள் செலுத்தியபோதும் தொடர்ந்து விற்பனை செய்ததினால் உணவு

பாதுகாப்புத்துறை லால்வேனா IAS அவசர ஆணையர் தடையாணை உத்தரவின் படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வடிவேல், செல்வராஜ், இப்ராஹிம் மற்றும் மகாதேவன் கொண்ட குழுவால் அந்த கடை சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!