திருச்சியில் NH 67 தேசிய அரை பட்ட சுற்றுச்சாலைக்காக காவிரி பாசன 13 ஏரிகள் அளிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இதற்கு விசாரணை நடத்த வேண்டும் ஏரிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்காமல் உயர்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டும். கார்ப்பரேட்டுக்கு துணை போகும் மத்திய மாநில அரசுகளையும் வருவாய்த்துறை நீர்வளத்துறை பொறுப்பற்ற செயலை கண்டித்து நீதித்துறையினர் ஏரிகள்
வழக்கை காலம் கடத்தாமல் உடனடியாக பட்டியல் இட்டு விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தற்பொழுது தண்ணீர் அருந்தால் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.