Skip to content
Home » திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்…. 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பொதவூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூர்த்தி, சுரேஷ்குமார், சுப்பிரமணி, மாணிக்கம் ஆகிய 4 பேரையும் கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து  ரூ.600 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *