Skip to content

திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

  • by Authour

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை கட்சியின் தலைவர்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து  சிவா அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!