திருச்சி, சமயபுரம் எமரால்டு பேலஸ் மஹாலில் 400 வட மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் செய்தார்கள். தமிழக அரசும், மாவட்ட காவல்துறையும் எப்போதும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம். எவ்வித புரளிகள் குறித்தும்
நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இன்று இந்தி மொழியில் தொழிலாளர்களிடம் பேசினார்கள்.