திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாக தெருநாய்கள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து
பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது .
இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தெருநாய்களை பிடித்து கொண்டு செல்லும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் 23 வது வார்டு பகுதியில் மேற்கொண்டனர்.