திருச்சி திமுக மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு, 10 ஆண்டுகளான நிலையில், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிறப்பு தனிப்படை திணறல். அதையடுத்து, விசாரணை அதிகாரிகளாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார், தஞ்சை எஸ்பி ராஜாராமன் ஆகியோரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. இனிமேல் இவ்வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு.