புயல் மழை ஓய்ந்த நிலையிலும் திருச்சி மாவட்டத்தில் நேற்று பரவலாக பல இடங்களில் மிதமான மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சில இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீ) வருமாறு:
லால்குடி, 7.4, நந்தியாறு தலைவப்பு 3, தேவிமங்கலம் 4.8, சமயபுரம் 13, வாத்தலை அணைக்கட்டு 0.6, நவலூர் குட்டப்பட்டு 0.5, துவாக்குடி 45, தென்பரநாடு 17, துறையூர் 1, பொன்மலை 5.4, திருச்சி விமானநிலையம் 4.7, ஜங்ஷன் 2.6, திருச்சி டவுன் 2, மாவட்டத்தில் மொத்தம் 107 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 4.46 மி.மீ. மழை பெய்துள்ளது.