திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோட்டில் ஜெயில் கார்னர் அருகில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை
மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.மேலும் இந்த தண்ணீர் குழாய் உடைத்துக் கொண்டு சாலையில் ஓடுகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து, வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.