திருச்சி பிரஸ் கிளப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 10 வருடகாலமாக ஒரே நிர்வாகிகள் இருப்பதால் புதிய நிர்வாகிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது, இறுதியில் புதிய நிர்வாகிகளாக
தலைவர்: மைக்கேல் காலிள்ஸ் (DT நெக்ஸ்ட்)
செயலாளர்:-
ராஜ்குமார் (தி இந்து தமிழ்)
பொருளாளர்: குணசேகரன் (தினமலர்)
துணைத் தலைவர்கள்: எழிலரசன் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) முத்துமணி (தினகரன்)
இணை செயலாளர்கள்:
தீபக் (டைம்ஸ் ஆப் இந்தியா).
இஸ்லாம் (சன் டிவி)
நிர்வாகக்குழு
உறுப்பினர்கள்:
ரமேஷ் (தினமலர்).
ராஜசேகர் (முரசொலி).
விஜயகோபால் (நியூஸ் 18).
கலைவேந்தன் (பாலிமர்).
சகாயஜெயராஜ் (தினமலர்).
ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.